Statistics |
Total online: 3 Guests: 3 Users: 0 |
|
Main » 2013 » February » 01
நினைவு இருப்பவர்களால்தான் தன்னை மறக்க முடியும் நிம்மதி இருப்பவர்களால்தான் தளர்ந்து உறங்க முடியும்
அன்பு இருப்பவர்களால்தான் அள்ளி அணைக்க முடியும் தெளிவு இருப்பவர்களால்தான் புதியதைப் பொழிய முடியும்
கனவு இருப்பவர்களால்தான் விரைந்து வெல்ல முடியும் கற்பனை இருப்பவர்கலால்தான் விரிந்து பறக்க முடியும்
கவிதை இருப்பவர்களால்தான் ரசித்து வாழ முடியும் இதயம் இருப்பவர்களால்தான் உண்மையாய் வாழ்த்த முடியும் -அன்புடன் புகாரி
கல்யாணமாம் கல்யாணம்
...
Read more »
Views:
659
|
Added by:
nidurali
|
Date:
2013-02-01
|
| |
|
|
|