Statistics |
Total online: 6 Guests: 6 Users: 0 |
|
Main » 2013 » June » 1 » இறை வேதம் உருகி வழிகிறது... இதயம் நனைகிறது....
9:56 AM இறை வேதம் உருகி வழிகிறது... இதயம் நனைகிறது.... |
இறை வேதம் உருகி வழிகிறது...
இதயம் நனைகிறது....
சுப்ஹானல்லாஹ் .. சுப்ஹானல்லாஹ்...சுப்ஹானல்லாஹ்...
இறை வேதமும் சரியான உச்சரிப்பில் கொண்டு செல்லப்பட்டால் இளகாத இதயங்களும் இளகி விடும்... அன்றைய அரபிகள் குர் ஆன் ஓதப்பட்டால் விட்டில் பூச்சிகளைப்போல ஏன் இஸ்லாத்தில் விழுந்தார்கள் என்பதை இந்த சகோதரி குர் ஆன் ஓதும் போது உணர முடிகிறது...
இதோ அல்லாஹ்வின் வேத வரிகள் ஓங்கி ஒலிக்கிறது..
* குல்ஹு வல்லாஹு அஹத் ..
* அல்லாஹுஸ் சமத் ...
* லம் யலித் ...
* வலம் யூலத்
* வலம்ய குன்லஹு குப்வுன் அஹத்
***
* ( நபியே ) கூறுங்கள் ... அல்லாஹ் ஒருவன்
*அல்லாஹ் தேவையற்றவன்
* அவன் யாரையும் பெறவுமில்லை ; யாராலும் பெறப்படவுமில்லை
* இன்னும்.. அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை
***
அரபியைத் தாய்மொழியாகக் கொண்ட அரபிகளிடம் இந்த இறைவசனங்கள் உயிர்ப்போடு உச்சரிக்கப்பட்டபோது அவர்களின் இதயங்கள் நடுங்கிப் போனதில் வியப்பொன்றுமில்லை... நம்மவர்களும் குரானை அதன் பொருள் உணர்ந்து உயிர்ப்போடு ஓதினால் இங்கேயும் சில இதயங்கள் இளகும் என்பதில் ஐயமில்லை . இன்ஷா அல்லாஹ்
அபூஹாஷிமாவாவர்
|
Views: 780 |
Added by: nidurali
| Rating: 0.0/0 |
|
|
Calendar |
« June 2013 » | Su | Mo | Tu | We | Th | Fr | Sa | | | | | | | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
|
|