Statistics |
Total online: 11 Guests: 11 Users: 0 |
|
Main » 2013 » March » 12 » வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி
9:14 PM வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி |
வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி
Arun Rd Every tamilan must watch this...
==============
Abdul Qaiyum வெளிநாடு வாழ் இந்தியர் அவசியம் காண வேண்டிய காணொளி
------------------
Bakrudeen Mohamed Salih கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
---------------
மிர்சாத் அகம்மது கணவன் மனைவிகுள் ஆங்கிலம் பேசுவது பெருமை அதைவேட பெருமை தன் மகன் ஆங்கிலம் பேசுவது இதுதான் இன்றய நகர வாசிகளின் நிலை .
----------------------
ஆங்கிலத்தில் அமெரிக்கன் பேசும் ஆங்கிலம் அமெரிக்கா வாழ் மக்களுக்குத்தான் விளங்கும். முறையாக பேசுவது இங்கிலாந்து ஆங்கிலேயர்கள்தான். உலகத்தையே கெடுத்து வைத்த சில அமேரிக்க ஆங்கிலேயர்கள் த்மிழ் மொழியையும் கெடுக்காமல் இருக்க அமெரிக்க குடி வாழ் தமிழர்கள் தமிழை வளர்க்க தமிழில் பேசி வாழ வேண்டும்
முகம்மது அலி ஜின்னா
|
Views: 828 |
Added by: nidurali
| Rating: 0.0/0 |
|
|
Calendar |
« March 2013 » | Su | Mo | Tu | We | Th | Fr | Sa | | | | | | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
|
|