Thursday, 2024-04-25
Nidur Seasons
Site menu
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Login form
Main » 2011 » April » 10 » மண்ணில் வந்த நிலவே.. என் மடியில் பூத்த மலரே
10:14 PM
மண்ணில் வந்த நிலவே.. என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்ல கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே — எட்டி நிற்கும் வானம் உன்னை கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டு தொட்டு நீராட்டும் எட்டி நிற்கும் வானம் உன்னை கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டு தொட்டு நீராட்டும் விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு — நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே — புன்னை இலை போலும் சின்ன மணி பாதம் மண்ணில் பட கூடாது பொன்னழகு மின்னும் முன்னழகு பார்த்து கண்கள் பட கூடாது புன்னை இலை போலும் சின்ன மணி பாதம் மண்ணில் பட கூடாது பொன்னழகு மின்னும் முன்னழகு பார்த்து கண்கள் பட கூடாது மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீ தான் தந்தாயோ மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ — நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்ல கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே மலரே பாடலாசிரியர்: வாலி
Views: 935 | Added by: nidurali | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *:
Search
Entries archive
Site friends
  • Create a free website
  • Calendar
    «  April 2011  »
    SuMoTuWeThFrSa
         12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    Copyright MyCorp © 2024
    Free website builderuCoz